ஒரு மாதகால இடைவெளியின் பின்னர் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
எனினும், தற்போது கொரோனா தடுப்பூசி கொள்வனவில் ஏற்பட்டுள்ள தமதநிலைமையினால் தொடர்ந்தும் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாது வைத்திருக்க முடியாது என்று சமஷ்டி அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.