முக்கிய செய்திகள்

ஒஸ்கர் 2020 விருது

515

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

ஹொலிவுட் திரையுலகின் முக்கிய விருதாக கருதப்படும் இந்த விருது 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இதன்படி  ஒஸ்கர் விருதை வென்ற படங்கள்,  கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – பாராசைட்

சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ரூடி)

சிறந்த ஆவணப்படம் – அமெரிக்கன் பேக்டரி

சிறந்த வெளிநாட்டு படம் – பாராசைட் (கொரியன்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி-4

1917 பட போஸ்டர்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஹேர் லவ்

சிறந்த ஆவண குறும்படம் – லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி நெய்பர்ஸ் விண்டோ

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – குய்லூம் ரோச்செரோன்இ கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டீக்கின்ஸ் (1917)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

சிறந்த திரைக்கதை – போங் ஜூன் ஹோஇ ஹான் ஜின் வான் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை – டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)

சிறந்த பின்னணி இசை – ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)

சிறந்த பாடல் – லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)

ஜோக்கர் பட போஸ்டர்

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த ஒப்பனை – கசு ஹிரோஇ அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)

ஆடை வடிவமைப்பு – ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)

தயாரிப்பு வடிவமைப்பு – பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

ஒலி கோர்ப்பு – மார்க் டெய்லர் (1917)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *