முக்கிய செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

412

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இதனை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அந்தவகையில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவைக்கு 5000 ரூபாயாலும் சாதரண சேவைக்கு 3000 ரூபாயாலும் அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *