முக்கிய செய்திகள்

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு 211 பேர் மறுத்ததாக தெரிவிப்பு

219

ஒன்ராரியோவிற்குள் பிரவேசித்தவர்களில் 211பேர் கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறைக்கு அமைவாக விடுதிகளில் தங்குவதற்கு மறுப்புக்களை தெரிவித்துள்ளனர்.

கனடா முழுவதும் கடந்த பெப்ரவரி முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு 211பேர் விடுதிகளில் தங்குவதற்கு மறுப்பினைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறனவர்களுக்கு 3ஆயிரம் டொலர்கள் அபராதத்தொகை விதிக்கப்படுவது வழமையாகும். அதற்கு அமைவாக நடவடிக்ககள் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *