கனடாவின் என்டீபீயின் தலைவர் ஜக்மீட் சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பார்னபி தெற்கு நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
36 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அவர் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
லிபரல் கட்சியின் வசம் இருந்த இத்தொகுதியில் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டவர் 26 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதேவேளை, முன்னர் என்டீபீயின் முன்னாள் தலைவர் ரொம் முள்கெயர் பிரதிநிதித்துவம் செய்த மொன்றியலின் ஊட்றமொன் (ழுரவசநஅழவெ) தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவின் என்டீபீயின் தலைவர் ஜக்மீட் சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பார்னபி தெற்கு நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் வெற்றி
Feb 26, 2019, 14:44 pm
398
Previous Postஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு
Next Postஇலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான கால அட்டவணையையும், மூலோபாயத்தையும் வெளியிடவேண்டுமென கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.