முக்கிய செய்திகள்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 2,0213பேர் மரணம்

26

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 20 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நாடாளவிய ரீதியில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 7 இலட்சத்து 86 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில்  745பேரும், கியூபெக்கில்  ஆயிரத்து 53 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *