முக்கிய செய்திகள்

கனடாவில் சில நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி

96

கனடாவில் கொரோனா தடுப்பூசி சில நபர்களுக்கு இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதும் கனடிய சுகாதாரத்துறையினர் அதனை வீ-டே என்று பெயரிட்டுள்ளனர்.

இதேவேளை, பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசி மிக நெருக்கடியில் இருந்த சிலருக்கே செலுத்தப்பட்டள்ளது.

இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு மற்றொரு அத்தியாயத்திற்குள் பிரவேசிப்பதாக சுகாதரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *