கனடாவில் செயற்படும் 13 போர்க் குணம் மிக்க குழுக்கள் பயங்கரவாத பட்டியலில்

119

கனடாவில் செயற்படும் 13போர்க்குணம் மிக்க குழுக்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்தள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) அறிவித்துள்ளார்.

இதில் போர்க்குணம் மிக்க இஸ்லாமிய மற்றும் நாஜி குழுக்களுடன் தற்போது இஸ்லாமிய தேசிய தரப்புக்களையும் உள்வாங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Proud Boys, the Atomwaffen Division, AWD and the Base உள்ளிட்ட அமைப்புக்களே பயங்கரவாத பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டவையாக இருக்கின்றன.

உள்ளிட்ட அமைப்புக்களே பயங்கரவாத பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டவையாக இருக்கின்றன.

அத்துடன் ரஷ்ய ஏகாதிபத்திய இயக்கத்தினையும் இந்த பட்டியலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்தியல் ரீதியான வன்முறை தூண்டல்களைச் செய்யும் தரப்பாக அந்த அமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *