முக்கிய செய்திகள்

கனடாவில் மேலும் 2 ஆயிரத்து325 பேருக்கு கொரோனா தொற்று

29

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து325 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 84 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை மேலும் 21 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 31 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *