முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடாவில் 6695பேருக்கு கொரோனா

257

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாதொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை 12இலட்சத்து 86ஆயிரத்து 666பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 626பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 80ஆயிரத்து 789பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 331பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 11இலட்சத்து 81ஆயிரத்து 251பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *