முக்கிய செய்திகள்

கனடாவில்24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 520பேர்கொரோனா

74

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா  தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை 12இலட்சத்து 94ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 682பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 79ஆயிரத்து 826பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் ஆயிரத்து 331பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 11இலட்சத்து 89ஆயிரத்து 678பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *