கனடிய அவசரகால நிதியைப் பெறுவதில் குழப்பம்

20

கனடிய அவசரகால பதிலளிப்பு நன்மை செயற்றிட்டம் தொடர்பில் குழப்பமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கனடிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்த நிதி உதிவகளை பெற்றவர்கள், அதனை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக மீளச் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணத்தினாலேயே கடன் பெற்றவர்கள் குழப்மடைந்துள்ளதாக கூறப்படகிகன்றது..

எனினும் பொதுமக்கள் வீணாக குழப்பமடையத் தேவையில்லை என்றும் இந்த விடயம் சம்பந்தமாக மீளாய்வு செய்யப்படவுள்ளதாகவும் பொதுசுகாதாரதரப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *