முக்கிய செய்திகள்

கமலேஸ்வரன் சின்னத்துரை

1392

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரன் சின்னத்துரை அவர்கள் JAN14 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சீதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நகுலேந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி(கங்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ருஷாளினி(ரூபா), ரிஷிகேசன், தர்ஷன், சுபாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரி, சுகனியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்ரர் காமிலஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவமணி, வின்சன், தங்கேஸ்வரி, ஜீவநாதன், கோமளேஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 121 City View Dr, Etobicoke ல் அமைந்துள்ள Lotus Funeral and Cremation Centre Inc ல் jan 17 புதன்கிழமை மாலை 05:00 மணி — இரவு 09:00 மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு
Jan 18 வியாழக்கிழமை காலை மணி — 9.30-11.45 மணி வரையும்,இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு
அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
6474577765
6473394594
6477194362




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *