முக்கிய செய்திகள்

கர்நாடக பஞ்சாத்து தேர்தலில் பா.ஜ.க முன்னிலையில்

17

கர்நாடகவில் இரண்டு கட்டமாக நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜா.க 4 ஆயிரத்து180 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

5 ஆயிரத்து 762 கிராம பஞ்சாயத்துகளில்  டிசம்பர் 22 மற்றும் 27 ஆகிய திகதிகளில்  இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன.

தேர்தலில் சராசரியாக 81 சதவீத வாக்களிப்பு நடைபெற்றிருந்த நிலையில் முதலாம் இடத்திர் பா.ஜா.கவும், இரண்டாம் இடத்தில் காங்கிரஸும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *