முக்கிய செய்திகள்

கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )

2079

கனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21 புதன்கிழமையன்று அகால மரணமானார். .
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு,திருமதி கு. வை முத்தையா சரோஜினிதேவி,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சுப்பையா அன்னலட்சுமி ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்த ராஜா பவளமலர் ஆகியோரின் மகனும்,
லிங்கேஸ்வரன்- லிங்கன் , விபுஜா, தனுஜா,அன்புச்சகோதரரும்,
சாந்தகுமாரியின் பெறா மகனும்,
துஷி , நதீஷான், றோசான் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சியானா, கிரிஷான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பிரணவி, ஆரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
திரு. கணேசமூர்த்தி(அமரர்) , திருமதி விசாகபூசணிதேவி ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.

அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல்
feb 25 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு
மறுநாள் feb 26 திங்கள்கிழமைகாலை 9.00 மணிமுதல்
10 மணிவரையும் இறுதிக்கிரியைகள்செய்யப்பட்டு
12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hillsல்
1 மணிக்குதகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
லிங்கேஸ்வரன்- சகோதரர் -416-562-5143
விபுஷா – சகோதரி-416-732-5018
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *