குவாவி நிறைவேற்று அதிகரியை பார்வையிட குடும்பத்தாருக்கு அனுமதி

47

கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குவாவி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மெங் வான்ஜோவை (Meng Wanzhou) அவரது கணவர்  லியு சியாசோங் (Liu Xiaozong) மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கனடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதோடு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மெங்கின் சட்டத்தரணிகள் அவரது குடும்பத்தாரை கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக கோரி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *