முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் திடீரென முடங்கின

194

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் இன்று உலகம் முழுவதும் முடங்கியதால் பெரும், பரபரப்பு ஏற்பட்டது.

கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் வரைபடம் உள்ளிட்ட பல செயலிகள் உலகம் முழுவதும் திடீரென முடங்கின.

அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் படிப்படியாக செயலிழப்பு ஏற்பட்டது. இதனால் பயனர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர்.

சேமிப்பகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூகுள் நிறுவன செயலிகள் செயற்படவில்லை என தகவல்கள்  வெளியாகியுள்ளன.

சுமார் அரை மணி நேரம் முடங்கியிருந்த யூடியூப், கூகுள் செயலிகள் படிப்படியாக மீளத் துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *