முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

217

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 09 இலட்சத்து 42 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 03 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 735 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *