முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனாவால் 44 பேர் மரணம்

314

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 275பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 11இலட்சத்து 31ஆயிரத்து 773பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 667பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 88ஆயிரத்து 327பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *