முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கக் கூடிய குளிரூட்டிகளை வழங்க, Chapman’s முன்வந்துள்ளது.

85

கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கக் கூடிய குளிரூட்டிகளை வழங்க, Chapman’s என்ற கனடாவின் குளிர்க்களி நிறுவனம் முன்வந்துள்ளது.

கனடாவில் போடப்பட்டு வரும், பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை  பாகை செல்சியஸ் அளவு வெப்பநிலையில், பாதுகாக்க வேண்டும்.

இத்தகைய குளிரூட்டி வசதி தேவைப்பட்டதை அறிந்து,  Chapman’s குளிர்க்களி நிறுவனம் இரண்டு ஆழ்ந்த குளிரூட்டிகளை வழங்க முன்வந்துள்ளது.

குறித்த நிறுவனம் தற்போது இயங்கி வரும், ஒன்ராறியோவின் கிரே-புரூஸ் கவுண்டியில் (Grey-Bruce County) தடுப்பூசிகளை சேமிக்க இந்த குளிரூட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *