சமூக வலைத்தளங்களில் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

26

சமூக வலைத்தலங்களில் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடத்திய ஆய்வுகளின் பிரகாரம் பத்துப்பேரில் இருவர் அவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகி வருவதாக கூறப்படுகின்து.

இந்த இனவெறித்தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமைகள் தொடர்ந்தால் இளைய சமுதாயத்தினர் மத்தியில் இனவெறி பாதிப்புக்கள் அதிகமாக இரக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *