தேசியபாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கங்கள் ஆகியவற்றுக்குரிய சவால்களை முறியடிப்பதற்கு பிரதமர் ரூடோ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மதிப்புமிக்க அறிவுசார் சொத்துக்கள் திருட்டுக்கள் மற்றும் முக்கியமான எரிசக்தி மற்றும் தகவல் வலையமைப்புகளுக்கு சேதங்கள் ஆகியவை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிடவும் கனடாவின் பொதுப்பாதுகாப்பு தொடர்பில் பரந்து பட்ட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.
இந்த விடயங்களை அடியொற்றியே எதிர்வரும் ஆண்டுக்கான திட்டமிடல்கள் அமையவுள்ளதாகவும் ரூடோ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது,