முக்கிய செய்திகள்

சிங்கப்பூர் அதன் வான்பரப்பினுள்Boeing 737 Max வகை விமானங்கள் பிரவேசிப்பதற்குத் தடை விதித்துள்ளது.

336

சிங்கப்பூர் அதன் வான்பரப்பினுள்Boeing 737 Max வகை விமானங்கள் பிரவேசிப்பதற்குத் தடை விதித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை எதியோப்பியாவில் எதியோப்பியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் டீழநiபெ 737 ஆயஒ 8 விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானபோது 157 பேர் மரணமானார்கள். கடந்த ஒக்ரோபரில் இதைப் போன்ற மற்றொரு விமானம் இந்தோனேசியாவில் வீழ்ந்து நொருங்கியபோது 189 பேர் மரணமானார்கள்.

அதையடுத்து அந்த வகை விமானங்களைப் பயன்படுத்துவதை சில நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. ஆனாலும் இந்த விமானங்கள் பாதுகாப்பானவையெனக் கருதுவதாக அமெரிக்காவும், கனடாவும் அறிவித்துள்ளன. இந்த விமானத்தில் தாம் தயக்கம் இன்றிப் பயணம் செய்வாரென கனேடிய சமஷ்டி போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னோ கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *