கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராயும் நிபுணர்கள் குழுவை உள்நுழைய சீனா அனுமதிக்காமைக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தேவையான பொறுப்புக்கூறலுக்கும், இந்த கொடூரமான, பயங்கரமான சூழ்நிலையிலும் உலகம் எவ்வாறு மூழ்கியது என்பதைப் புரிந்து கொள்வதற்கும், வைரசின் தோற்றம் அறியப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சீனா விசாரணையில் பங்கேற்க வேண்டிய வகிபாகத்தினை நிச்சயமாகப் புரிந்து கொள்வதற்கும் உரிய தருணம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.