முக்கிய செய்திகள்

ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

26

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், “ இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன்.

உலகின் பொதுவான சவால்களை ஒருங்கிணைந்து போராடி, உலகில் அமைதி,  பாதுகாப்பை நிலைநாட்டுவோம். பொருளாதாரம் உட்பட இருதரப்பு உறவை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வோம்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *