முக்கிய செய்திகள்

தடுப்பூசியை உள்ளீர்த்தார் கமலா ஹாரிஸ்

82

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்.

அவருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் ஏற்கனவே தடுப்பூசி யைப் போட்டுக் கொண் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *