முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தடுப்பூசி பக்கவிளைவு ஆதரவுத்திட்டத்தினை அறிமுகப்படுத்தினார் பிரதமர் ரூடோ

285

கனடாவில் தவறு இல்லாத தடுப்பூசி பக்கவிளைவு ஆதரவுத் திட்டத்தினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான முதற்கட்ட தடுப்பூசி போடப்படும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தடுப்பூசி தொடர்பான பூரணமான ஆய்வுகள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் பக்கவிளைவுகள் மிகவும் அரிதானவையாகவே காணப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதேநேரம், சில சமயங்களில் பக்களைவுகள் மற்றும் உடலியல் ரீதியான மாற்றங்கள் திடீரென நிகழ்ந்தால் அதற்குரிய திட்டமொன்று சமஷ்டி அரசிடம் இருக்க வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *