தமிழகத்தில் கொரோனா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது; சுகாதாரத்துறை செயலாளர்

19

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 46 மாவட்டங்களில் இந்த 3 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *