முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த 621 ரூபா கோடி தேவை

249

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த 621 ரூபா கோடி தேவை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தற்போதே  அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  மாவட்ட வாரியாக தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது என அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளதோடு அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *