சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு.
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.


Previous Postதமிழர்கள் தற்போது உள்ள பதவிகளையும் துறந்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தான் நினைத்ததைத் செய்துவிடும்
Next Postபொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்