தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம் அர்லோன் மாநகரைச் சென்றடைந்தது. முதல்வரைச் சந்தித்து மனுக் கையளித்த பின் அங்குள்ள ஊடகங்கள் எமது ஈருருளி பயணத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. அதன்பின் லக்சம்பூர்க் நகரைச் சென்று அங்கும் முதல்வரிடம் மனுவை கொடுத்து விட்டு யேர்மன் நாட்டைச் சென்றடைந்து 30 கி.மீற்றர்கள் கடந்துள்ளது.

தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்
Feb 22, 2019, 13:51 pm
365
Previous Postகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்
Next Postமரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.