முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்

324

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை பிற்பகல் 5 மணிக்கு அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கவே, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு இலங்கை அதிபர் அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *