யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அனுஷம்மா இளையதம்பி அவர்கள் 17-10-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(விஷகடி வைத்தியர்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி(மாணிக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சாயாதேவி(ஆச்சி), தற்பராதேவி(குஞ்சு), மற்றும் சற்குருநாதன்(அப்பு- இலங்கை), வசந்தாதேவி(குஞ்சுக்கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா(விஷகடி வைத்தியர்), தியாகராசா(விஷகடி வைத்தியர்), சிற்றம்பலம்(சைவப்புலவர்- விஷகடி வைத்தியர்), சிவபாதலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா(கனடா), கனகரட்ணம்(கனடா), மங்கையற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாக்கியம், சத்தியபாலதேவி(கனடா), பத்மலோஷனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராதிகா, ராஜ்குமார், ராஜ்மோகன், ரேணுகா, ஆரணி, துவாரகன், வேலிணி, கெளசிகன், சாயீசன், டாலியா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவேன், நிதர்சனா, சாயிதன் , பிரவீணா, நிலக்சன், சஞ்சேய், சஞ்சனா, சயனா, கவின், கயலி, இயல், சயன், அஜன், றுசான், வினிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் OCT 20 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,
மறுநாள் OCT 21 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் – பிற்பகல் 2.30 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேநாள் பிற்பகல் 2.30 மணி முதல் — 4.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்
4.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
குஞ்சுக்கிளி(மகள்) — 9056199253
சற்குருநாதன்(அப்பு) — 94212227775
ராஜ்குமார்(பேரன்) — 4167885873
மோகன் – 6476283256
ராதை- 4168926195
ரேணு- வில்வ மோகன் – 4163019144