முக்கிய செய்திகள்

திருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)

902

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசமணி செல்லத்துரை அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராஜன், வித்தியாதரன், மணிமேகலா, மணிமேகலை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ருக்குமணி(யாழ்ப்பாணம்), நவமணி(மங்கையற்கரசி- யாழ்ப்பாணம்), கனகமணி(யாழ்ப்பாணம்), பூபாலசிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசையா, முத்தம்மா, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவதாரணி, நிரஞ்சனி, புவேந்திரலிங்கம், யோகரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்த்திகா, குருதீபன், திவ்யா, பிருந்தா, தீபிகா, அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின்பூதவுடல் 55 Rue Gince, Saint-Laurent, QC ல் அமைந்துள்ள AETERNA FUNERAL COMPLEX ல் OCT 06 சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் 9 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,

மறுநாள் OCT 07 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று மதியம்12:00 மணிக்கு தகனம்
செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு : 5147350352
செல்வராஜன் — 4164995101
வித்தியாதரன் — 5144424281
மணிமேகலா — 4167236519
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *