முக்கிய செய்திகள்

திருமதி இராஜேஸ்வரி கேசவன்

2088

யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கேசவன் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் அரியமணி(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம்(சுழிபுரம் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேசவன் அவர்களின் அன்பு மனைவியும்,

டோசியா, குலசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராஜசேகரம், சந்திரசேகரம், விஜயசேகரம், இராஜலட்சுமி, தர்மசேகரம், இராஜமலர், ஞானசேகரம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டக்சன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,

தேவமனோகரி, லோகேஸ்வரி, இந்திரா, கணேசலிங்கம், புஷ்பா, காலஞ்சென்ற விக்கினராஜா, வாசுகி, லட்சுமிகாந்தன், சரவணபவானந்தன், மலர்மாது, மீனலோஜினி, விக்கினேஸ்வரன், விக்கினேஸ்வரி, கங்காதரன், பரமேஸ்வரி, ஜெகாசக்தி லிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் NOV 25 சனிக்கிழமை 04:00 பி.ப — 09:00 பி.ப மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு

NOV 26 ஞாயிற்றுக்கிழமை 7AM-9.30 AM மணி வரையும், இறுதிக்கிரியைகள் செய்யப் பட்டு

அதே நாள் NOV 26 ஞாயிற்றுக்கிழமை 12492 Woodbine Aveல் அமைந்துள்ள Highland Hillsல் 10.30 AM-11 AM தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :

குலசன்(மகன்) — கனடா – 6472367426
டக்சன்னா(மருமகன்) — கனடா -5144498184
சந்திரன் — இலங்கை – 94771729874
விஜயன் — இந்தியா – 919094917542
ராசா — கனடா -4169942878
ஞானம் — கனடா – 4168929038
டோசியா(மகள்) — கனடா – 5146928184
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *