முக்கிய செய்திகள்

திருமதி கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம்

1078

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் யோகேஸ்வரலிங்கம் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந்தன், பிறேம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாமதேவன், சறோஜினிதேவி, காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசரதி, கனகலிங்கம், கேதீஸ்வரன், அனுசா, சுதர்சனா, பேபி, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
42 Interlacken Dr ,Brampton, ON L6X 0W3,
தொடர்புகளுக்கு-9054577191
நிசாந்தன்(மகன்) —4167375728
பிறேம்(மகன்) — 6474645273
க. செல்லம்மா — 9052320334
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *