முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

திருமதி சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா (பபா)

1656

யாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிறாப்பர் சுப்பையா அருணாசலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குலத்துங்கம் தேவசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செட்டியார் உலகம்மாள் ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜீவிகரன்(ஜீவா- RJ Multi Litho Printing, கனடா), ஆரூரன்(சுரேஸ்- பஹ்ரைன்), சந்திராகரன்(ரமேஸ்- கனடா), பிறேமாணந்தா(பிறேமா- சுவிஸ்), காலஞ்சென்ற கஜேந்திரா(கண்ணா), புலேந்திரன்(சிறீ- பிரித்தானியா), சுமித்திரா(கௌரி-கனடா), திருச்செல்வம்(செல்வம்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வில்லவராஜா, நாகச்சந்திரா, சத்தியபாமா, ராஜகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பெரியநாயகி, சுமதி, சுசீலா, சாந்தா, சக்திநாயகி, அனுசியா, சபேஷன், சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகப்பன் செட்டியார், காந்தி ஆச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஜீத்தா சுமணன், ஜனன், அரவிந், சைலஜன், நதியா, கீர்த்தன், ஆர்த்தி, நிரோஷா வதனன், நிஷாந்தி, வாஷினி, டிலானி, அபி, பி்ரின்ஸ், ஜீனியர், லதுஷா, திவியா, லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மாயா, யரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் , இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 02/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 03/10/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 03/10/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு
ரஜீவிகரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165246520
ஆரூரன் — பஹ்ரைன்
தொலைபேசி: +97317593648
சந்திராகரன் — கனடா
தொலைபேசி: +14168206753
பிறேமாணந்தா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41565351990
புலேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089264181
செல்லிடப்பேசி: +447791528253
சுமித்திரா — கனடா
தொலைபேசி: +16473448477
செல்லிடப்பேசி: +16479884993
திருச்செல்வம் — பிரித்தானியா
தொலைபேசி: +442085972832
செல்லிடப்பேசி: +447853296740
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *