முக்கிய செய்திகள்

திருமதி நாகம்மாள் பாலசிங்கம்

875

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மாள் பாலசிங்கம் அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னமணி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வல்வெட்டியைச் சேர்ந்த பாலசிங்கம்(Building Contractor) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், குட்டிப்பிள்ளை, கந்தசாமி, சுப்பிரமணியம் மற்றும் அருணாசலம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சௌபாக்கியவதி(கனடா), குணசீலன்(லண்டன்), நிசாகரன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(லண்டன்), வாசகன்(லண்டன்), சிறீகுமார்(கனடா), புஸ்பலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிலிங்கம்(கனடா), மனோராதா(லண்டன்), சியாமளா(பிரான்ஸ்), பத்மாவதனி(லண்டன்), யோகேஸ்வரி(இலங்கை), அபிராமி(கனடா), குலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியதர்சினி – ரவிசங்கர், சுகந்தினி – பார்த்தீபன், வளர்மதி – கனீஸ்வரன், வேணிக்கா-சர்வண், வர்ணன் – நிவாசினி, தர்சன், ஹர்சாயினி, அருண், ஆரணி, மினேஸ், நிரூஜி, விதுஷன், அர்வின், சஜீன், பானுஜன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சருண், பிரவன், சஜீனா, யஸ்மினா, சுருதி, காசினி, யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் JUNE 30 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்
மறுநாள் JULY 01 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 10.30 மு.ப — பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு

12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hillsல் 01:00 பி.ப — பி.ப 01:30 மணிக்கு தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :
சோதிலிங்கம் — கனடா
தொலைபேசி: +19054715357
செல்லிடப்பேசி: +16472729126
சிறீகுமார் — கனடா
தொலைபேசி: +14167292525
புஸ்பலதா — கனடா
தொலைபேசி: +16473005357
செல்லிடப்பேசி: +16475355105
சீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447877220549
ஜெயந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447484857249
யோகேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771185053
நிசாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651622100
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *