முக்கிய செய்திகள்

திருமதி நாகேஸ்வரி திருச்செல்வம்

யாழ். வடலியடைப்பு அரசடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி(மலாயன் Pensioner- வடலியடைப்பு), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்(வர்த்தகர்- தாவடி வடக்கு) நல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,

திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலீபன்(நோர்வே), உமா(அவுஸ்திரேலியா), பார்த்திபன்(கனடா), சத்தியன்(கனடா), தனஞ்சயன்(கனடா) ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஆஸ்திரி(நோர்வே), தவரட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தி(கனடா), சிவானந்தி(கனடா), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பூங்கொடிதேவி, ஐயாத்துரை சகுந்தலாதேவி, நாகரத்தினம் இராசதுரை, இராசம்மா கனகரத்தினம் நவரட்ணம் யோயரட்ணம், பஞ்சலிங்கம், மற்றும் விஜயலட்சுமி காசிநாதன்(லண்டன்), யோகநாயகி சிவசுப்ரமணியம்(கனடா), சரோஜினிதேவி பாலசுப்ரமணியம்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சீதா(நோர்வே), மீனா(நோர்வே), லாவண்யா(நோர்வே), தர்ஷிகா கிரிஷாந்(அவுஸ்திரேலியா), மோகனன்(அவுஸ்திரேலியா), யாதநா(கனடா), சுஜானா(கனடா), சரவணன்(கனடா), யதுஷன்(கனடா), அஜன்(கனடா), ஸ்வேதா(கனடா), விதுர்ஷ்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல், இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
FEBRUARY 04 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், மறுநாள் feb 05 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00— 9:30 மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
FEBRUARY 05 ஞாயிற்றுக்கிழமை அதே இடத்தில் காலை 9.30— 11:30 மணி வரையும், இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
இலக்கம் 12492 Woodbine Ave, Gormley, ல் அமைந்துள்ள Highland Hills, ல் 12.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
சத்யன் — கனடா
தொலைபேசி : 647-740-9000
தனஞ்சயன் — கனடா
தொலைபேசி : 416-875 – 7104
பார்த்தீபன் — கனடா
தொலைபேசி : 905-712-3696
சுதன் — கனடா
தொலைபேசி : 416-457-1162
உமா — அவுஸ்ரேலியா
தொலைபேசி : 613-930-85593Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *