முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

திருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை

874

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்கள் டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி வள்ளியம்மை(வர்த்தகர்- நயினாதீவு) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(மில்லர்), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சண்முகநாதபிள்ளை(ஓய்வுநிலை அதிபர்- யாழ். மத்திய கல்லூரி, கொத்தணி அதிபர்- தீவகக் கோட்டம், அதிபர்- மகாவித்தியாலயம், நயினாதீவு) அவர்களின் அன்பு மனைவியும், பத்மசோதி(கப்டன் வானதி), கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலமோகன், நீலானந்த சிவம், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மங்களேஸ்வரி(கனடா), தவமணிதேவி(யாழ்ப்பாணம்), நிர்மலாதேவி(வவுனியா), சபாநாதன்(நயினாதீவு), லலிதாம்பாள்(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீபதி(கனடா), அருள்மொழி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஓங்காரநாதன், தில்லைநாதன், இராசலிங்கம், தவமலர், சிவானந்தன், கெளசல்யா, கெளரி, விக்கினேஸ்வரன், சிவராமலிங்கம், பரமேஸ்வரி, குமாரசூரியர், காந்திமலர், மணிமேகலை ராணி, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், உடன்பிறவாச் சகோதரியும்,

சரணியா, சரணியன், அபிமன்யு, அருவி, ஆரணி, வான்கோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் Dec 23 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,

Dec 24 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேநாள் Dec 24 திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் — 11.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்
Dec 24 திங்கள்கிழமை மதியம் 12.00 -12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :

உமாசுதன் – 6475884326 , 9052942643 குலமோகன் -4163034801 நீலாநந்தசிவம் -6474022357
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *