முக்கிய செய்திகள்

திருமதி பாக்கியலட்சுமி பொன்னம்பலம் (சின்னக்கிளி)

1608

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி பொன்னம்பலம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜயானந்தம்(வியே- கனடா), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(குட்டி), பரமானந்தம்(ராசன்- Reginos Pizza), சர்வானந்தன்(செல்வா), ஜெகானந்தம்(ஜெயா- இலங்கை), சிவானந்தம்(சிவா- Reginos Pizza), விவேகானந்தன்(விவேகா- Reginos Pizza) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சந்திராதேவி, சற்குணதேவி(கனடா), கணேசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நல்லைநாதன், தனபாலசிங்கம்(கனடா), லீலாவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநிதி(கனடா), வரலட்சுமி(மைந்தா), பிறேமா, சுலோஜனா(இலங்கை), யெசிந்தா(யசி), கலாநிதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பஞ்சலிங்கம், லீலாவதி, புவனேஸ்வரன், புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழினி, திலீபன், ஜனனி, யசிகன், யனுசினி, ஜனுசன், யனா, சங்கர், வசந்தன், ராயூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஸ்ரா, லக்சிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் sept 17ஞாயிற்றுக்கிழமை 5pm- 9pm மணி வரையும் , sept18 திங்கட்கிழமை 8am – 9. 30 am மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு
அதே நாள் sept18 திங்கட்கிழமை 9.30am- 11.30am வரை இறுதிக்கிரியைகள் செய்யப் பட்டு
12492 Woodbine Aveல் அமைந்துள்ள Highland Hillsல் 12 noon- 12.30 pm தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
விஜயானந்தம் — கனடா
தொலைபேசி: +14168364962
ராசன் — கனடா
தொலைபேசி: +14168379531
செல்வா — கனடா
தொலைபேசி: +16477792753
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777743114
சிவா — கனடா
தொலைபேசி: +14167561758
செல்லிடப்பேசி: +14165235795
விவேகா — கனடா
தொலைபேசி: +14167121974
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *