முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

திருமதி பூமணி சுப்பையா

2292

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட பூமணி சுப்பையா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(கந்தரோடை), சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகசுந்தரம்(சண்), காலஞ்சென்ற தில்லைநடராஜா(ராசா), கிருஷ்ணபிள்ளை(கிளி), கனகரட்ணம்(குஞ்சு), கணேசலிங்கம்(செல்லமணி), தேவிகா, தவேந்திரம்(தவே), தவசீலன்(சீலன்), தயாளன்(தயா), வனஜா(வவா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(பொலிஸ் பாலு), சுவாமிநாதன்(மணியம்), கதிரமலை(மலை) மற்றும் ரத்தினேஸ்வரி(ரத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷானி, மீரா(லண்டன்), சுமதி, ஜெயரூபி, துஷிதா, சகீலா, பகீரதன், குலேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஜிந்தன், சுலக்‌ஷினி, சுஜீவன், லிஷாந்தன், லக்சகன், லக்சகி, சுனிந்தன், ஜனனி, கஜானா, கவிகா, கயாளினி, மனோஜன், லிதூஜன், கரிஸ்மா, கபீசன், சௌமியா, டிஷான், கனிஷ்கா, கர்னிகா, ஜிஷிக்கா, லக்சிகா, கவிலயா, லக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் MARCH 24 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்
மறுநாள் MARCH 25 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 09:00 மு.ப — 10:30 மு.ப
மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hillsல் 11:00 மு.ப — 11:30 மு.ப
மணிக்கு தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
சண்முகசுந்தரம்(சண்) — கனடா
செல்லிடப்பேசி: +16472441856
கிருஷ்ணபிள்ளை(கிளி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442086480128
கனகரட்ணம்(குஞ்சு) — கனடா
செல்லிடப்பேசி: +14166666102
கணேசலிங்கம்(செல்லமணி) — கனடா
செல்லிடப்பேசி: +14165698154
தவேந்திரம்(தவே) — கனடா
செல்லிடப்பேசி: +16472915447
தவசீலன்(சீலன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165437834
தேவிகா — கனடா
செல்லிடப்பேசி: +16472789292
தயாளன் — கனடா
செல்லிடப்பேசி: +16475334187
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *