முக்கிய செய்திகள்

திருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)

2400

தமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை வதிவிடமாகவும், தமிழீழம் குப்பிளான் சிவாவின் பெரியம்மாவாகிய திருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)
Feb 27 செவ்வாய்க்கிழமைஅன்றுஇறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசிங்கர் தங்கச்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரிமளத்தின் அன்பு சகோதரியும்,
காலம்சென்றதங்கவடிவேலு(நிலஅளவையாளர்),சந்திரன்,
தங்கமணி (கனடா), மகான், ராணி (தமிழீழம்), தேவி, மோகன் (கனடா), கண்ணன் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம் சென்ற கமலாதேவி, புவனேஸ்வரி, கனகசபை, மற்றும் பிரேமாவதி, விக்கினேஸ்வரி, உருத்திரலிங்கம், ஆனந்தன், சந்திராதேவி, கவிதா ஆகியோரின் மாமியாரும்,
லதா-சோதி, சுமதி-வரதன், லம்போ, ஞானன், பிரியா-வரன், சேரமான், சங்கர், கவிதா, கம்ஸா, செந்தூரன், சஞ்சீவன், கபிலன், கீர்த்தி, வாணி, மேனன், ரூபன், அஜந்தன், வித்ர்சன், ஆரணி, துஷா, ரூபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தேன்மொழி, மோகனா, டினுஷ் , பிரவின், நிஷா, ஆஷா, அயன், கிருஷிகா, தெவினா, ஆத்மீகா, கீர்த்தனா, தரணியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் MARCH 04 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்
மறுநாள் MARCH 05 திங்கள்கிழமைகாலை 8.00 மணிமுதல் 10.30மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 10.30 – 11.30 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hillsல் 11.30 – 1 மணிக்கு தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
தமிழீழம் மகான் 0778737321
ராணி 0212059361
DENMARK – KANNAN 004558107085
MONTREALTHANGAMANI – 514 421 9069
TORONTO THAVAMANI (THEVI) 289 554 1093
MOHAN 647 710 7329




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *