முக்கிய செய்திகள்

திருமதி மேரி ஜொஸபின் செல்வரட்ணம்

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஜொஸபின் செல்வரட்ணம் அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியன் மாணிக்கம் மார்டின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா(அளவெட்டி, அலவத்தை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(Retired Deputy Surveyor General- Sri Lanka) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வினோதினி பிரான்ஸிஸ், லக்‌ஷ்மன் செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மங்டொலின் தோமஸ், F.X.மார்டின், அன்டனி மார்டின், மேர்ஸி சோமநாதன், மற்றும் E.R மார்டின், டெய்சி கிரிஸ்ஸோஸ்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரூபட் பிரான்ஸிஸ், சிரீஸ்வரி செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜரட்ணம் கந்தையா, நாகேஸ்வரி பரராஜசிங்கம், கணேஸ்வரி நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மரியா, மிசெல், மெலினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 737 Dundas St E, Mississauga, ல் அமைந்துள்ள St John’s Dixie Cemetery & Crematorium ல் nov 11 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும்,
மற்றும் மறுநாள் nov-12,சனிக்கிழமை 08:00 மு.ப — 09:45 மு.பவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
1290 McBride Ave, Mississauga ல் அமைந்துள்ள St Martin Of Tours Parish ல் 10:30 மு.ப — 11:30 மு.ப க்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு
6933 Tomken Rd, Mississauga ல் அமைந்துள்ள Assumption Catholic Cemetery ல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
மக்கள், மருமக்கள்

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
வினோதினி(மகள்) — கனடா
தொலைபேசி : 19058961422
சுராஜ் — கனடா
தொலைபேசி : 14164509765
மோகன் — கனடா
தொலைபேசி : 14164182304


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *