முக்கிய செய்திகள்

திருமதி விமலேஸ்வரி சந்திரராஜா

939

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலேஸ்வரி சந்திரராஜா அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பண்டிதர் வேலுப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகளும்,
சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திய கலாநிதி நடராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சயந்தன், தனுசாந்தன், விஸ்ணுபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவேஸ்வரன், காலஞ்சென்ற தங்கேஸ்வரன், இராஜகுலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஞானேஸ்வரன், தனேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

கிருஸ்ணராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற பவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சந்திரவதனா, சரோஜினிதேவி, விநாயகசோதி, கலாநிதி மற்றும் இராஜகுமாரி, சம்பூரணராணி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாகித்தியா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் Dec 22 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,

Dec 23 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,

அதேநாள் Dec 23 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் — 11 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்
Dec 23 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 -12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
சந்திரராஜா 6472946194
தனுசாந்தன்4165744963
விஸ்ணுபிரியா 6476281550
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *