முக்கிய செய்திகள்

திரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)

910

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி பரமநாதன் அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிநாதர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம், குகானந்தம்(குகா- மொன்றியல் நாடகக்கலைஞர்), தயாநிதி(லண்டன்), தயானந்தன்(தயா- சுவிஸ்), சதாநிதி(சதா- மொன்றியல்), யோகானந்தம்(ஆனந்தன்- மொன்றியல்), சங்கநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், கந்தையா(R.M.O- Toronto), காலஞ்சென்ற இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவரஞ்சினி, ஜெயகெளரி(கல்வியங்காடு, மொன்றியல்), காலஞ்சென்ற புஸ்பராசா(வாதரவத்தை), சத்தியா(சுவிஸ்), இலங்கேசன்(ராசன் – நுணாவில், மொன்றியல்), வைகுந்தராசா(சுவிஸ், மீசாலை), தமாரா(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கந்தசாமி(நெதர்லாந்து), சந்திரசேகரம், ஞானசேகரம், விக்கினேஸ்வரன், தேவசேகரம்(Toronto), சிவசாந்தி(குப்பிளான்), தங்கராணி, மகேந்திரவேல், தணிகைவேல்(Toronto), கலாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தகப்பனாரும்,

ரோகிணி, றசிக்கா, யதுஷன்(மொன்றியல்), பாக்கியராஜ், யசோராஜ், சசிராஜ், டெபின்ராஜ்(லண்டன்), மதுஷா, மதுஷன்(சுவிஸ்), அஜீவன், பூஜா(மொன்றியல்), வைஸ்னன், நிதுஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரணிதரன், கிரிதரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின்பூதவுடல் 4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux,ல் அமைந்துள்ள Rideau Funeral, Home ல் JULY 15 ஞாயிற்றுக்கிழமை மாலை4 மணிமுதல் 9 மணிவரையும் , மறுநாள் JULY 16 திங்கட்கிழமை 12.30 – 02:30 பி.ப பார்வைக்குவைக்கப்பட்டு,

JULY 16 திங்கட்கிழமை 02:30 பி.ப — 03:00 பி.ப
மணிவரையும், இறுதி கிரியைகள் செய்யப்பட்டு 03:00 பி.ப தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :
குகா(மகன்), கெளரி — கனடா
தொலைபேசி: +15146834052
செல்லிடப்பேசி: +15147268775
சதா(மகள்), ராசன் — கனடா
தொலைபேசி: +14389378490
செல்லிடப்பேசி: +15142739801
சங்கநிதி வைகுந்தன்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614211778
பாக்கியராஜ், தயாநிதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538836054
தயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799588821
சாந்தி — இலங்கை
தொலைபேசி: +94212213894
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *