முக்கிய செய்திகள்

திரு. சிவராஜா சுரேந்திரநாதன்

திரு சிவராஜா சுரேந்திர நாதன்
யாழ்.அத்தியடி,பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், கனடா டொரோண்டோ வை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் Hartley College basket Ball team (under 19) 1979 , மற்றும் Hartley College 1st XI Cricket team 1980 அணிகளின் தலைவருமான
சிவராஜா சுரேந்திர நாதன்அவர்கள் ஜனவரி 24 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான சுரேந்திரநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயசுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும், காலம் சென்ற அன்பு மகள் மிதுர்னாவின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், வரப்பிரகாசம், ஜெயப்பிரகாசம், சுகிர்தா-இலங்கை, சுஷீலா-இலங்கை, சுஜாதா- லண்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், விஜயச்சந்திரா, தயாநிதி’ ரகுநாதன் தியாகராஜன்ஜெயக்குமார் விஜயமோஹன் மற்றும் விஜயராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கோபிகா மற்றும் கோகுலன் ஆகியோரின் சித்தப்பாவும், கவிதா, தாரணி, ரஜிதா, அபிராமி, அபிநய, விஜயாபிமன்யு, விமேஷ்மற்றும் வினுஷா. ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் , இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
ஜனவரி 27 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஜனவரி 28 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு, அதே நாள் ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை 1590 Elgin Mills East , Richmond Hill, ல் அமைந்துள்ள Elgin Mills Crematorium ல் 12 30 மணிக்கு பின்பு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு

விஜி – 647.283.1346Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *