முக்கிய செய்திகள்

திரு. செல்லப்பா சிவசோதிராஜா

1031

மரணஅறிவித்தல்

திரு. செல்லப்பா சிவசோதிராஜா

யாழ். உரும்பராயைப்  பிறப்பிடமாகவும், , கனடாவை   வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவசோதிராஜா  அவர்கள் மார்ச் 27 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா-பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்

சரோஜாதேவி அவர்களின் அன்புக்கணவரும்

சிவலிங்கம் ,ஜீவராஜா,கணேசலிங்கம்,ஜெகதீஸ்வரன் தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,,

தம்பிதுரை, திருச்செல்வம்(ரத்னம்), பரிமளம்(Malasiya), பாக்கியம்(இலங்கை), தெட்சணமூர்த்தி(சின்ராசு- Canada). ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

 

பாமினி, காலம் சென்ற வாஸினி,தனுஷா, குகஜினி, அருளீஸ்வரன், ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆவார்.

மெருஜா,, பிரவீன்,, விந்துஜன்,, ரோபிசன், நிருஸிகா,, ஜெஸிக்கா,, ஜூபிடர்,, நேஷன்,, நிதுஷா,, நிலக்சன், நிவேதா,, கிருஷா,, அபேஷா,, அஷியா ஆகியோரின் அன்புத் பாட்டனாரும் ஆவார்..

அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல்  March 30 சனிக்கிழமை  மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,

March 31 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,

அதேநாள் March 31 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி முதல் —  12 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு

12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்

March 31 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :

ஜீவா– 4168788400  

சிவலிங்கம்- 4168234637

தர்சினி- 12898926400

ஜெகா 6472226699
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *