முக்கிய செய்திகள்

திரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)

989

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவபாதன் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வரதன், தயாளன், ஆனந்தி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மீனா, சுபாஷினி, செல்வசிவம், ஜெயலஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்ஷிகா குசன், விவேக், பைரவி செந்தூரன், பிரணவன், தாயினி, திரவீன், தாட்சாயினி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமலா அவர்களின் அன்புப் பூட்டனாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து ஸ்வாமிகள்(திருக்கேதீஸ்வர திருவாசகமட ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மருமகனும்,

அன்னப்பிள்ளை, சிவக்கொழுந்து, ராசம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சொர்ணலிங்கம், மீனலோஷினி மற்றும் உமையாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடராஜா, நாகேஸ்வரி, நேமிநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சற்குணநாதன் மற்றும் தவமணி, ஜெயமணி, பதுமநிதி, பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகநாயகி, காலஞ்சென்ற விமலநாயகி,செல்வநாயகி, இந்திராதேவி, அருட்கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

பார்வைக்கு Get Direction Saturday, 08 Dec 2018 06:00 PM – 09:00 PM Sunday, 09 Dec 2018 05:00 PM – 09:00 PM Monday, 10 Dec 2018 08:30 AM – 10:30 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada கிரியை Get Direction Monday, 10 Dec 2018 11:00 AM – 11:30 AM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

அன்னாரின்பூதவுடல் 4164 Sheppard Ave E Scarboroughல் அமைந்துள்ள Ogden Funeral Homesல்DECEMBER 08 சனிக்கிழமை மாலை 6மணிமுதல் 9 மணிவரையும்,
மறுநாள் DEC 09 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணிமுதல் 9 மணிவரையும், DEC 10 திங்கள் கிழமை காலை 8.30 மணி முதல்- 10.30 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதேநாள் DEC 10 திங்கள் கிழமை காலை 11 மணி முதல் —11.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hillsல்
தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
தயாளன் 6472788931
வசந்தன் 6479817158
ஆனந்தி 4166662075
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *