முக்கிய செய்திகள்

திரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)

922

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்ட நித்திலன் விக்னராஜா அவர்கள் 13-11-2018 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், விக்னராஜா புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரவீந், விஷாலி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

வினிதன்(கனடா), நளாயினி(இலங்கை), ராஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவகி(கனடா), சிவநேசன் (இலங்கை), கஜறாஜன்(கனடா), சிறிகரன், நிரஞ்சினி(இலங்கை), நகுலா(லண்டன்), சிவா(ஜெர்மனி), விஜயா(சுவிஸ்), உமா(இலங்கை), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்..

அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் NOV 16 வெள்ளிக்கிழமை  மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,

NOV 17  சனிக்கிழமை மதியம் 10.30-மணி முதல் – 12.30 மணிவரையும்,NOV 18 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,

அதேநாள் NOV 18 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2. மணி முதல் —  மாலை 4 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு

12492 Woodbine Ave,GORMLEY ல் அமைந்துள்ள Highland Hills ல்

மாலை 4.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :

4162671252

6477184631

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *